அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கால்லூரியில் மொளலவி ஆலிம், ஃபழில் பட்டமளிப்பு விழா கல்லூரி நிர்வாகிகள் முன்னிலையில், அல் மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மொளலவி கே.டி. முஹம்மது குட்டி முஸ்லியார் அவர்கள் தலைமையில் அல்மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி வளாகத்தில்
Day: February 1, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்பு குளோபல் கவுன்சில் சார்பாக சேவ ரத்னா விருதும், தி அமெரிக்கா யூனிவர்ஸ் சிட்டி சார்பாக டாக்டர் பட்டமும் பெற்ற 8வது வார்டு கவுன்சிலர் டாக்டர் நுா. அபுதாஹிர் அவர்களுக்கு மா ஆதினுள் ஹஸனாத்தில் இஸ்லாமிய இளைஞர்
அதிராம்பட்டினம் தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது நைனாமலை அவர்களின் மகனும், மர்ஹூம் S.M. அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகம்மது அலி மரைக்கயார், மர்ஹூம் நைனாமலை, மர்ஹூம் தாஜுல் என்கிற K.M. காதர் முகைதீன், K.M. சுலைமான், K.M.