கடந்த சில தினங்களுக்கு முன்பு குளோபல் கவுன்சில் சார்பாக சேவ ரத்னா விருதும், தி அமெரிக்கா யூனிவர்ஸ் சிட்டி சார்பாக டாக்டர் பட்டமும் பெற்ற 8வது வார்டு கவுன்சிலர் டாக்டர் நுா. அபுதாஹிர் அவர்களுக்கு மா ஆதினுள் ஹஸனாத்தில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பு சார்பாக நேற்று (31/01/2025) மாலை வார்டுக்காக அக்கறையோடு செயல்ப்பட்டமைக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது