மரண அறிவிப்பு – முகம்மது அவர்கள்!

அதிராம்பட்டினம் தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது நைனாமலை அவர்களின் மகனும், மர்ஹூம் S.M. அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகம்மது அலி மரைக்கயார், மர்ஹூம் நைனாமலை, மர்ஹூம் தாஜுல் என்கிற K.M. காதர் முகைதீன், K.M. சுலைமான், K.M. அகமது ஹாஜா K.M. நூர் மும்கமது ஆகியோரின் சகோதரரும், ஆஃப்ரின் மார்பில்ஸ் நைனா முகம்மது, திருத்துறைப்பூண்டி ஹாஜா அலாவுதீன், M.A. ஹாஜா ஆகியோரின் சகலையும், பிஸ்மில்லாகான் அவர்களின் மச்சானும், ஆஷிக் மீரா உசேன், காதர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் நியாஸ் அஹமது இவர்களின் தகப்பனாருமான K.M. முகம்மது அவர்கள் நேற்று 31/01/2025 வெள்ளிக் கிழமை இரவு 11:30 மணியளவில் அவர்களின் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 01/02/2025 சனி கிழமை லுகர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders