பழஞ்செட்டி தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது ஹனிபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் இப்ராஹிம் அவர்களின் மாமனாரும், அன்சாரி ஜமால்கான், சாகுல் ஹமீது, இக்பால் சாஹீப் அவர்களின் தகப்பனாருமாகிய அகமது ஜலாலுதீன் அவர்கள் இன்று (30/01/2025)