பழஞ்செட்டி தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது ஹனிபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் இப்ராஹிம் அவர்களின் மாமனாரும், அன்சாரி ஜமால்கான், சாகுல் ஹமீது, இக்பால் சாஹீப் அவர்களின் தகப்பனாருமாகிய அகமது ஜலாலுதீன் அவர்கள் இன்று (30/01/2025) காலை பிலால்நகர் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (30/01/2025) அஸர் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.