ஹிதாயதுல் இஸ்லாம் மக்தப் மதரஸாவில் மக்தப் மாணவர்களால் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற உள்ளது. மாணவர்களின் நேரத்தை பாதுகாக்கவும் திறனை மேம்படுத்தவும் அவர்கள் கற்ற தீனியாத் பாடத்திலிருந்து காட்சிப் பொருளாகவும், செயல்முறையாகவும் நமக்கு முன்பு விவரிக்கவுள்ளார்கள். ஆகவே அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு
Day: January 15, 2025
அதிராம்பட்டினம் ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.செ.மு. முகம்மது அப்துல்லா அவர்களின் மகளும், மர்ஹூம் செ.ந. அகமது கபீர் அவர்களின் மனைவியும், ஹாஜி மு.அ. சாகுல் ஹமீது, மு.அ. மீரா சாகிப் இவர்களின் சகோதரியும், ஹாஜி அ.கா. முகம்மது சரீஃப் அவர்களின்
சி எம் பி லைனைச் சார்ந்த மர்ஹும் சி. ந. நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும் சி. ந மஹ்மூது மர்ஹும் ஹாஜி சி. ந .அப்துல் சமது ஆகியோரின் சகோதரியும், ஹாபிழ் ஷேக் ஜலாலுதீன், மர்ஹும் ஹாஜி