ஹிதாயதுல் இஸ்லாம் மக்தப் மதரஸாவில் மக்தப் மாணவர்களால் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற உள்ளது. மாணவர்களின் நேரத்தை பாதுகாக்கவும் திறனை மேம்படுத்தவும் அவர்கள் கற்ற தீனியாத் பாடத்திலிருந்து காட்சிப் பொருளாகவும், செயல்முறையாகவும் நமக்கு முன்பு விவரிக்கவுள்ளார்கள்.
ஆகவே அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிகழ்ச்சியை துவங்கி வைப்பவர் மௌலான மௌலவி அல்ஹாஜ் A.S. அஹ்மது இப்ராஹீம் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் (முதல்வர், அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா, அதிராம்பட்டினம்)
ஆண்களுக்கு : 16/01/2025 வியாழக்கிழமை, அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை மதரஸா வளாகத்தில் நடைபெறும்
பெண்களுக்கு : 17/01/2025 வெள்ளிக்கிழமை, அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை தர்பயித்துல் இஸ்லாம் நர்சரி பிரமைரி பள்ளி, புதுப்பள்ளிவாசல். வளாகத்தில் நடைபெறும்.
தொடர்புக்கு : 9095585615
