அதிராம்பட்டினம் ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.செ.மு. முகம்மது அப்துல்லா அவர்களின் மகளும், மர்ஹூம் செ.ந. அகமது கபீர் அவர்களின் மனைவியும், ஹாஜி மு.அ. சாகுல் ஹமீது, மு.அ. மீரா சாகிப் இவர்களின் சகோதரியும், ஹாஜி அ.கா. முகம்மது சரீஃப் அவர்களின் தாயாருமான ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் அவர்கள் இன்று 15/01/2025 புதன் கிழமை காலை அவர்களின் ஆலடித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 15/01/2025 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.