Day: November 21, 2024

உள்ளூர் செய்திகள்

சீர்செய்யப்பட்டது ஆலடித்தெரு சாலை!

அதிராம்பட்டினம் 6வது வார்டு உட்பட்ட ஆலடித்தெரு சாலை மழையினால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது மேலும் அப்பகுதி மக்கள் நடப்பதற்கு பெரும் சிரமமடைந்து வருகின்றனர் இதனை நகராட்சி சீர்செய்யுமா என்று (14/11/2024) அன்று டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடகத்தில் செய்தி வெளியிட்டு