அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், 6வது வார்டு உட்பட்ட ஆலடிதெரு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இதனால் அப்பகுதி மக்கள் நடப்பதற்கு பெரும் சிரமமடைந்து வருகின்றனர்… மேலும் இதனை நகராட்சி சரி செய்யுமா என்று
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் மஹ்மூத் ஆலிம் அவர்களின் மகளும் மர்ஹும் ஹாஜி உஸ்தாத் உமர் லெப்பை ஆலிம் அவர்களின் மனைவியும் மர்ஹும் சேகு ஜமான் ஹாஜி முஹமது அபூபக்கர் ,ஜமால் முகமது அவர்களின் சகோதரியும் மர்ஹும் முகமது இப்ராஹிம் ஹாபில்