கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் மஹ்மூத் ஆலிம் அவர்களின் மகளும் மர்ஹும் ஹாஜி உஸ்தாத் உமர் லெப்பை ஆலிம் அவர்களின் மனைவியும் மர்ஹும் சேகு ஜமான் ஹாஜி முஹமது அபூபக்கர் ,ஜமால் முகமது அவர்களின் சகோதரியும் மர்ஹும் முகமது இப்ராஹிம் ஹாபில் அவர்களின் தாயாரும் மர்ஹும் முகமது யூசுப் அவர்களின் மாமியாரும் அப்துல் ரஹீம் அவர்களின் உம்மமாவும் ஆகிய ஆசிய அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (14/11/2024) வியாழக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு கடல் கரை தெரு ஜும்மா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.