Day: October 11, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – நஸ்ருதீன் அவர்கள்!

அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த ஹமீது சுல்தான் அவர்களின் சகலை மர்ஹூம் சுலைமான் அவர்களின் மருமகனும், ஜெகதாபட்டினம் மர்ஹூம் நா.மு. அபுல் ஹசன் அவர்களின் மகனும், பகுருதீன் அவர்களின் மாமனாரும், நைனா முகம்மது அவர்களின் மச்சானும், சாகுல் ஹமீது,
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – M. உம்மு சல்மா அவர்கள்!

அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த சாவண்ணா ஹோட்டல் நிறுவனர் மர்ஹூம் M. சாகுல் ஹமீது, M. சாதிக் பாட்சா, M. சேக்தாவூது, M. தர்வேஷ் அகமது, M. முகம்மது முஸ்தபா ஆகியோரின் தாயாரும், கூத்தாநல்லூர் மர்ஹும் முகம்மது அலி அவர்களின் மனைவியும்,