மரண அறிவிப்பு – நஸ்ருதீன் அவர்கள்!

அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த ஹமீது சுல்தான் அவர்களின் சகலை மர்ஹூம் சுலைமான் அவர்களின் மருமகனும், ஜெகதாபட்டினம் மர்ஹூம் நா.மு. அபுல் ஹசன் அவர்களின் மகனும், பகுருதீன் அவர்களின் மாமனாரும், நைனா முகம்மது அவர்களின் மச்சானும், சாகுல் ஹமீது, இபுராகிம்ஷா, முஜிபு ஆகியோரின் மைத்துனரும், டிரைவர் அலி, சாகுல் ஹமீது இவர்களின் சகலையும், சல்மான் அவர்களின் தகப்பனாருமான நஸ்ருதீன் அவர்கள் இன்று 11/10/2024 நன்பகல் 12:30 மணியளவில் அவர்களின் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 12/10/2024 லுகர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders