அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த சாவண்ணா ஹோட்டல் நிறுவனர் மர்ஹூம் M. சாகுல் ஹமீது, M. சாதிக் பாட்சா, M. சேக்தாவூது, M. தர்வேஷ் அகமது, M. முகம்மது முஸ்தபா ஆகியோரின் தாயாரும், கூத்தாநல்லூர் மர்ஹும் முகம்மது அலி அவர்களின் மனைவியும், ஜமால் முகம்மது அவர்களின் மாமியாவும், சாவண்ணா ஹோட்டல் உரிமையாளர்கள் முகம்மது அலி ஜின்னா, தமீம் அன்சாரி, மற்றும் அப்துல் அஜீஸ், ஹாரிஸ் அகமது, அனஸ் அகமது, அன்சாரி, மனாஸ், முகம்மது ஜெஸ்ரான், முகம்மது அஸ்ரூன் ஆகியோரின் வாப்புச்சாவுமான M. உம்மு சல்மா அவர்கள் நேற்று 10/10/2024 வியாழக் கிழமை இரவு 8:30 மணியளவில் பட்டுக்கோட்டை கறிக்காட்டில் உள்ள ஸ்டேட் வங்கி காலனி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 11/10/2024 ஜும்மா தொழுகைக்கு பிறகு பட்டுக்கோட்டை ரயிலடி பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.