அதிரையில் புதிதாக அறிமுகமாகிறது AKR & brothers Hotel…

நாளை (03/01/2026) காலை முதல் பட்டுக்கோட்டை ரோடு ஜெமீல் மரப்பட்டறை அருகில் AKR & brothers Hotel துங்கபடவுள்ளது.

AKR & brothers ஹோட்டலில் மதியம் சிக்கன் பிரியாணி & சிக்கன் 65யும் மாலையில் சூப், சுண்டல், இறால் வாடா, சப்பாத்தி, பரோட்டா ஆகியவை விற்பனை செய்ய உள்ளார்கள். கடையில் அமர்ந்து சாப்பிடுவதற்கான இட வசதிகளும் உள்ளனர்.

குறிப்பு : சிக்கன் பிரியாணி, சப்பாத்தி, பரோட்டா ஆர்டரின் பெயரில் மொத்தமாகவும் செய்து தரப்படும்.

தொடர்புக்கு : 9150886956 / 9003617142

Prayer Times

Advertisement