இன்ஷா அல்லாஹ் இன்று (02/01/2026) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் புது பஜார் தெரு, தக்வா பள்ளி பின்புறம் இலாஜ் அக்குபஞ்சர் கேர் & இலாஜ் அஸ்தெடிக் பியூட்டி சென்டர் புதிதாக திறக்கப்படவுள்ளது.
- முதுகு வலி
- கழுத்து வலி
- தோல் நோய்கள்
- இடுப்பு வலி
- மலச்சிக்கல்
- தூக்கமின்மை
- மூட்டு வலி
- தோள்பட்டை வலி
- பசியின்மை
- முடக்கு வாதம்
- நரம்பு சுருள் நோய்
- மாதவிடாய் கோளாறு
- சைனஸ்
- மன அழுத்தம்
- குழந்தையின்மை
போன்ற அனைத்து நோய்களுக்கும் ஆண், பெண் தனித்தனி சிகிச்சையாளர்களைக்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும், உடல் மற்றும் மனம் சார்ந்த அனைத்து குறைபாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்
திறப்பு விழாவை முன்னிட்டு (02/01/2026 & 03/01/2026) ஆகிய தேதிகளில் அக்குபஞ்சர் சிகிச்சை முற்றிலும் இலவசம்.
இலாஜ் அஸ்தெடிக் பியூட்டி சென்டர்!
உங்களை இன்னும் அழகாகவும், பொலிவாகவும் மாற்ற எங்களிடம் நவீன சிகிச்சை முறைகள் உள்ளன.
எங்கள் சிகிச்சையின் சிறப்பம்சங்கள்…
- Derma Planning
- Micro Needling
- BB Glow
- Hydra Facial
- Micro Dermabrasion
- Korean Glass Glow
- Warts, Tags and Mole Removal
திறப்பு விழா சலுகையாக (04/01/2026 & 05/01/2026) ஆகிய தேதிகளில் வரும் வாடிக்கையாளர்களுக்கு 999₹ மட்டுமே
பார்க்கும் நேரம்:
காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 & மாலை 5:30 மணி முதல் 9:00 மணி வரை
தொடர்புக்கு:
பெண்கள் மட்டும் : 8925417586
ஆண்கள் மட்டும் : 8220887586
புது பஜார் தெரு, தக்வா பள்ளி பின்புறம், (தக்வா காய்கறி கடை எதிரில்), அதிரை






