Day: July 14, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – S.லத்தீபா அம்மாள் அவர்கள்!

அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது மிஸ்கீன் அவர்களின் மகளும், சுலைமான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கமாலுதீன், மர்ஹூம் சேக் அலாவுதீன், மர்ஹூம் பசீர் அகமது, சரபுதீன், சேக் முகம்மது ஆகியோரின் சகோதரியும், நஸ்ருதீன், ஹசன் அலி,