அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது மிஸ்கீன் அவர்களின் மகளும், சுலைமான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கமாலுதீன், மர்ஹூம் சேக் அலாவுதீன், மர்ஹூம் பசீர் அகமது, சரபுதீன், சேக் முகம்மது ஆகியோரின் சகோதரியும், நஸ்ருதீன், ஹசன் அலி, சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், இர்ஃபான் அலி அவர்களின் பெரியா தாயாரும், நைனா முகம்மது அவர்களின் தாயாருமான S.லத்தீபா அம்மாள் அவர்கள் இன்று 14/07/2024 ஞாயிற்றுக் கிழமை காலை 7:30 மணியளவில் அவர்களின் சொரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 14/07/2024 ஞாயிற்றுக் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.