Day: July 4, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – அதிரையை சேர்ந்த அபுல் ஹஸன் ஷாதுலி அவர்கள் அமெரிக்காவில் மரணம்!!

அதிரையை சேர்ந்த மர்ஹும் பாட்சா மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹும் B ஜலீல் அவர்களின் மூத்த மகனும், ஹம்மாத் அவர்களின் தகப்பனாரும், நிஜார் அஹமது அவர்களின் சகோதரருமாகிய அபுல் ஹஸன் ஷாதுலி அவர்கள் சற்று முன் அமெரிக்காவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – கொழும்பு முகம்மது ஒவைஸ் ஹாஜியார் அவர்கள்!

அதிராம்பட்டினம் புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் மூணாக்கினா மூனா மஹ்மூத் அவர்களின் மகனும் மர்ஹும் நேனா பேனா ரீனா ஷேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும் மர்ஹும் மூனா கீனா மானா முஹம்மது மீரா சாகிப் அவர்களின் சகோதரரும் மஹ்மூது அஷ்ரப்,