மரண அறிவிப்பு – அதிரையை சேர்ந்த அபுல் ஹஸன் ஷாதுலி அவர்கள் அமெரிக்காவில் மரணம்!!

அதிரையை சேர்ந்த மர்ஹும் பாட்சா மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹும் B ஜலீல் அவர்களின் மூத்த மகனும், ஹம்மாத் அவர்களின் தகப்பனாரும், நிஜார் அஹமது அவர்களின் சகோதரருமாகிய அபுல் ஹஸன் ஷாதுலி அவர்கள் சற்று முன் அமெரிக்காவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ், நாளை 06/07/2024 முதல் ஜும்மா 1:30 PM முடிந்தவுடன் ஜனாஸா தொழுகை வள்ளே ஹோ பள்ளியில் நடைபெறும், ஜனாஸா தொழுகை முடிந்தவுடன் ஜனாஸாவை 5 பில்லர் இஸ்லாமிக் சென்டர் லிவர் மோர் மையவாடிக்கு (Address: 1761 Laughlin Rd, Livermore, CA 94551) எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times