காசாவின் தெற்கே நகரமான ரஃபாவில் (Rafah) சமீபத்திய குற்றங்கள், இடப்பெயர்ச்சி கூடாரங்கள் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சினால் குழந்தைகள் உட்பட டஜன் கணக்கான பாலஸ்தீனியர்களை உயிருடன் எரித்தது, "அமெரிக்காவின் சிவப்புக் கோட்டைக் கடக்கும் ஒரு பெரிய தரை நடவடிக்கையாக இல்லை" என்று பிடென்