மரண அறிவிப்பு – முகமது பக்கர் அவர்கள்!

மர்ஹும் தார்பானை என்கின்ற ரபீக் அவர்களின் இளைய மகனும் அப்துல் ரஹ்மான் அவர்களுடைய வளர்ப்பு மகனும் சாகுல் ஹமீது, ஹாஜா முஹைதீன், முகமது யூசுப், கலீல் ரஹ்மான், முஜிபு ரஹ்மான், ஷேக் தாவூது, ஹாஜி முஸ்தபா ஆகியோரின் சகோதரமாகிய முகமது பக்கர் அவர்கள் இன்று காலை இப்ராஹிம் நகர் இல்லத்தில் வஃபாத் ஆகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

3 Comments
  • Kimberlyt
    Kimberlyt
    June 28, 2024 at 1:08 pm

    I enjoyed the humor in this piece! For more, visit: FIND OUT MORE. Let’s chat about it!

    Reply
  • binance
    binance
    September 9, 2025 at 2:22 am

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

    Reply
  • binance us register
    binance us register
    September 13, 2025 at 2:01 am

    Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders