கோடைகாலம் துவங்கிய நிலையில் அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை ஆரம்பமானது. இதனை தொடர்ந்து கோடைகால விடுமுறையில் காலை 10 மணி முதல் 12 மணி வரை வருடா வருடம் நடைபெறும் கோடைகால சிறப்பு தீனியாத் வகுப்பு தற்பொழுது அதிரையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும்
அதிரையில் கடந்த (27/04/2024) சனிக்கிழைமை இரவு நடைபெற்ற கல்யாண விருந்தில் தங்க மோதிரம் (Gold Ring) ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. உரிமையாளர் அடையாளம் சொல்லி கீழ கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது தொடர்புக்கு - 8870044180