கோடைகாலம் துவங்கிய நிலையில் அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை ஆரம்பமானது. இதனை தொடர்ந்து கோடைகால விடுமுறையில் காலை 10 மணி முதல் 12 மணி வரை வருடா வருடம் நடைபெறும் கோடைகால சிறப்பு தீனியாத் வகுப்பு தற்பொழுது அதிரையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல பகுதியில் வருகின்ற (04/05/2024) முதல் துவங்கப்படுகிறது , பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த கோடைகால சிறப்பு வகுப்பிற்கு அனுப்பிவைத்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கோடைகால வகுப்பின் அட்மிஷன் போரம் இன்று 29/04/2024 முதல் 03/05/2024 வெள்ளிக்கிழமை வரை மக்தப் நடைபெறும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் அதனை பூர்த்தி செய்து வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 04/05/2024 முதல் வகுப்பு பாடம் தொடங்கும்!
கோடைகால வகுப்பு ஆண்களுக்கு நடைபெறும் இடம் :
1) அல் லதீஃப் பள்ளி
நேரம்: 9:30 முதல் 12:00 வரை
2) சித்தீக் பள்ளி
நேரம்: 9:30 முதல் 12:00 வரை
3) முஹைதீன் பள்ளி (சென்டர்)
நேரம்: 9:30 முதல் 12:00 வரை
4) மரைக்கா பள்ளி
நேரம்: 9:30 முதல் 12:30 வரை
5) ஏ ஜே பள்ளி
ஸ்கூல் வகுப்பு (1 முதல் 5ஆம்) வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு
நேரம்: 9:00 முதல் 10:00 வரை
ஸ்கூல் வகுப்பு (6 முதல் 10ஆம்) வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு
நேரம்: 10:00 முதல் லுஹர் வரை
6) ஹிதாயதுல் இஸ்லாம் ரஹ்மானி பள்ளி
நேரம்: 09:30 முதல் 12:00 வரை
7) மக்தப் அர் ராஷித் மிஸ்கின் பள்ளி
நேரம்: 9:30 முதல் 12:30 வரை
கோடைகால வகுப்பு பெண்களுக்கு நடைபெறும் இடம் :
1) மதரஸதுல் பனாத் பெண்கள் மக்தப் சித்திக் பள்ளி பின்புறம்
2) ஹாஜா நகர் மக்தப்
3) சின்ன நெசவு தெரு மதரஸத்துன் நிஸ்வான் (மரைக்கா பள்ளி)
4) தர்பியதுல் இஸ்லாமிய்யா (பனாத்) ஆஸ்பத்திரி தெரு
மேல் அதிக தகவலுக்கு :
+91 97913 58366
இப்ராஹிம் ஹஜ்ரத்
அதிரை மக்தப் முஆவின்


Excellent content! The clarity and depth of your explanation are commendable. For a deeper dive, check out this resource: EXPLORE FURTHER. What do you all think?
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/en-ZA/register?ref=JHQQKNKN