Day: April 25, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – சேக் ஜலாலுதீன் அவர்கள்!

மேலத்தெரு கா.நெ. குடும்பத்தைச் சார்ந்த மர்ஹும் கா.நெ. அப்துல் ஜப்பார் (மைனர் கடை) அவர்களின் மருமகனும் மர்ஹும் சேக் நசுருதீன் அவர்களின் மகனும் சேக்தாவூது அவர்களின் தகப்பனாருமாகிய சேக் ஜலாலுதீன் அவர்கள் சற்று முன் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – M.M.S. சாகுல் ஹமீது அவர்கள்!

மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி தலைவர் மர்ஹும் ஹாஜி M.M.S. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும்,கீழத்தெரு பாட்டன் வீட்டை சார்ந்த S.K. அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும் M.M.S. அப்துல் கரீம், மர்ஹும் M.M.S. முகமது