மரண அறிவிப்பு – சேக் ஜலாலுதீன் அவர்கள்!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 25th April 2024, 02:03 pm

மேலத்தெரு கா.நெ. குடும்பத்தைச் சார்ந்த மர்ஹும் கா.நெ. அப்துல் ஜப்பார் (மைனர் கடை) அவர்களின் மருமகனும் மர்ஹும் சேக் நசுருதீன் அவர்களின் மகனும் சேக்தாவூது அவர்களின் தகப்பனாருமாகிய சேக் ஜலாலுதீன் அவர்கள் சற்று முன் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (25/04/2024) மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter