Day: April 8, 2024

வெளிநாட்டு செய்தி

சவுதியில் புதன்கிழமை ஈத் பெருநாள்..!

சவுதி அரேபியாவில் இன்று பிறை தென்படாத காரணத்தால், நாளை ரமலான் 30 பூர்த்தி செய்து, (ஏப்ரல் 10] புதன்கிழமைஈதுல் பித்ர் (ஷவ்வால் பிறை ஒன்று) என அதிகாரப்பூர்வமாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – அப்துல் நாசர் அவர்கள்!

CMP லைன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், அ.சி.மு.அகமது கபீர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரவூஃப் மற்றும் ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரரும், அகமது பரீத் மற்றும் முஹம்மது ஃபாஹிம் இவர்களின் தகப்பனாரும், முஹம்மது தாரிக்