CMP லைன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், அ.சி.மு.அகமது கபீர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரவூஃப் மற்றும் ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரரும், அகமது பரீத் மற்றும் முஹம்மது ஃபாஹிம் இவர்களின் தகப்பனாரும், முஹம்மது தாரிக் அவர்களின் மாமனாரும் ஆகிய அப்துல் நாசர் அவர்கள் இன்று பிற்பகல் 2மணியளவில் இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11.30 மணியளவில் மரைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
Very well-written and funny! For more information, visit: DISCOVER HERE. Looking forward to everyone’s opinions!
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.