Day: February 11, 2024

உள்ளூர் செய்திகள்

அதிரையில் தொடரும் விபத்துகள்: காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க IUML கோரிக்கை!

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில மாதங்களாக தொடர் சாலை விபத்துகள் நடந்து வருகின்றன. நேற்று முந்தைய தினம் இருசக்கர வாகனம் மோதி ஒரு நபர் உயிரழந்த நிலையில், இன்று அதே போன்று இருசக்கர வாகனம் மோதி முதியவர் ஒருவருக்கு