Day: February 10, 2024

விளம்பரம்

அதிரையில் நாளை உதயமாகிறது நபிஹா தையலகம் மற்றும் தையல் பயிற்சி மையம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மரியம் பள்ளி அருகில் வருகின்ற 11/02/2024 நாளை காலை 9 மணி அளவில் நபிஹா தையலகம் மற்றும் தையல் பயிற்சி மையம் திறக்கப்படவுள்ளது, பெண்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மரியம் பள்ளி அருகில்