அதிரையில் நாளை உதயமாகிறது நபிஹா தையலகம் மற்றும் தையல் பயிற்சி மையம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மரியம் பள்ளி அருகில் வருகின்ற 11/02/2024 நாளை காலை 9 மணி அளவில் நபிஹா தையலகம் மற்றும் தையல் பயிற்சி மையம் திறக்கப்படவுள்ளது, பெண்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் மரியம் பள்ளி அருகில் இருக்கும் அதிரை மார்ட்டில் தையல் பயிற்சிக்கு தேவையான அணைத்து பொருள்களும் கிடைக்கும்

தொடர்புக்கு : 7092100186 / 8754250980

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times