அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாபி பள்ளியை நகராட்சி ஜப்தி செய்ததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் நடத்திய 11 நாட்கள் போராட்டத்திலும் சுமூக பேச்சு வார்த்தையிலும் வெற்றி பெற்று இமாம் ஷாபி பள்ளியின் பூட்டையும் சீலையும் அகற்றச் செய்தனர். இதை