டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் இரண்டாம் ஆண்டு கிராஅத் போட்டி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, போட்டியாளர்கள் அனுப்பும் வீடியோக்கள் TIMES OF ADIRAI YouTube பக்கத்தில் பதிவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில போட்டியாளர்கள் தங்கள் வீடியோக்களை TIMES