கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த முத்துப்பேட்டை மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும். நாகூரார் ராவுத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹும். சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், மர்ஹும். ஷாஜஹான், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மச்சானும், ஜெகபர் சாதிக், நசீர்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாதி என்கிற முகமது அலியார் அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (12/12/2023) காலை 10 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
I appreciate the humor in your analysis! For additional info, visit: FIND OUT MORE. What do you think?