டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் இரண்டாம் ஆண்டு கிராஅத் போட்டி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, போட்டியாளர்கள் அனுப்பும் வீடியோக்கள் TIMES OF ADIRAI YouTube பக்கத்தில் பதிவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில போட்டியாளர்கள் தங்கள் வீடியோக்களை TIMES OF ADIRAI YouTube பக்கத்தில் பதிவேற்ற விரும்பவில்லை என்று தெரிவித்தனர். போட்டியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அனைத்து வீடியோக்களும் எங்கள் YouTube பக்கத்தில் பதிவேற்றப்படாது.
போட்டியாளர்களின் அனுமதி பெற்ற பின்னரே YouTube பக்கத்தில் பதிவேற்றப்படும். போட்டியாளர்கள் அனுமதி மறுத்தால் பதிவேற்றம் செய்யப்படாது.
வீடியோக்களை அனுப்பும் கடைசி தேதி 25-12-2023 ஆகும். எனவே, போட்டியாளர்கள் தங்கள் வீடியோக்களை தாமதிக்காமல் விரைவாக அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீடியோ அனுப்பவேண்டிய வாட்ஸ் ஆப் எண் : https://wa.me/919994222582

Excellent content! The way you explained the topic is impressive. For a deeper dive, check out this resource: EXPLORE FURTHER. What do you all think?
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?