நடுத்தெரு கீல்புறத்தை சேர்ந்த மர்ஹும் A.S.M அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும் ஹாஜி A.S.M ஜமால் முஹம்மது அவர்களின் மருமகளும் A.S.M இத்ரீஸ் அஹமது அவர்களின் சகோதரியும் A.S.M தமீம் அவர்களின் மனைவியும் மஹ்ருப், ஆசிப் ஆகியோரின் தாயாருமாகிய ஆரிபா அவர்கள்
அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனைக்கு எதிரே உள்ளவர் நாகூர் கனி இவருக்கு கிட்னி செயலிழந்து தற்போது ஷிஃபா மருத்துவமனையில் டயாலிசிஸ் முறையில் ரத்த சுத்திகரிப்பு செய்து வருகிறார். ஆக அவருக்கு மருத்துவ செலவு மாதம் 20 ஆயிரத்திற்கு மேல் வருகிறது. ஏழ்மை குடும்பத்தின்