அவசர மருத்துவ உதவி வேண்டி கோரிக்கை!!

அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனைக்கு எதிரே உள்ளவர் நாகூர் கனி இவருக்கு கிட்னி செயலிழந்து தற்போது ஷிஃபா மருத்துவமனையில் டயாலிசிஸ் முறையில் ரத்த சுத்திகரிப்பு செய்து வருகிறார். ஆக அவருக்கு மருத்துவ செலவு மாதம் 20 ஆயிரத்திற்கு மேல் வருகிறது. ஏழ்மை குடும்பத்தின் காரணத்தால் அவரால் அவ்வளவு பணம் செலுத்த முடியவில்லை. ஆகவே நல்லுள்ளம் படைத்த அல்லாஹ்வின் நல்லடியார்களே அவருக்கு மருத்துவ உதவி கிடைக்க உங்களுடைய பொருளாதாரத்தை அல்லாஹ்வுக்காக அவருக்காக செலவு செய்யுங்கள்.

இது உறுதி செய்யப்பட்ட தகவல்
நாள் 28/11/2023

INDIAN BANK
Name : Nagoor gani
Ac.No : 560607266
IFSC No : IDIB000A110
Branch : Adirampattinam

பெயர்: நாகூர்கனி
மொபைல் நம்பர்: ‪+91 87785 04147

2 Comments
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders