நடுத்தெரு கீல்புறத்தை சேர்ந்த மர்ஹும் A.S.M அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும் ஹாஜி A.S.M ஜமால் முஹம்மது அவர்களின் மருமகளும் A.S.M இத்ரீஸ் அஹமது அவர்களின் சகோதரியும் A.S.M தமீம் அவர்களின் மனைவியும் மஹ்ருப், ஆசிப் ஆகியோரின் தாயாருமாகிய ஆரிபா அவர்கள் இன்று 28/11/2023 இரவு வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 29/11/2023 காலை 9 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. Any thoughts?