daruth tajweed wal qirath நடத்திய நிகழ்நிலை (online) மூலம் அகில இந்திய குர்ஆன் ஓதுதல் போட்டி 18 வயதிற்கும் மேற்பட்ட (பணியாளர்கள் / தொழில் செய்பவர்கள் / ஊழியர்கள்) அகியோருக்காக மட்டும் நடத்தப்பட்டது. இப்போட்டியில் அதிரையை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.