Day: October 27, 2023

அறிவிப்புகள்

நாளை பட்டுக்கோட்டையில் அரசு நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!! (SISYA) சார்பில் வாகன ஏற்பாடு!!

நாளை (28/10/2023) சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பட்டுக்கோட்டையில் உள்ள ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் அரசு நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது, இந்த முகாமில் 8வது, 10வது,