Day: September 17, 2023

தமிழகம் | இந்தியா

2000 ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடு நெருங்குகிறது!!

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த போது அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக கடந்த
உள்ளூர் செய்திகள்

அதிரை A.L பள்ளியில் பெற்றோர்களுக்கு நடைபெற்ற XSEED Orientation Program!!

இன்று (16.09.2023) நமதூர் A.L.Matriculation பள்ளியில் பெற்றோர்களுக்கு XSEED Orientation Program நடைபெற்றது. அதில் XSEED Educationist and Trainer Dr.Praveen அவர்கள் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு XSEED பற்றியும், XSEED - இல் பின்பற்றப்படும் முறைகள் பற்றியும் தெளிவாக விளக்கினார்.