அதிரை A.L பள்ளியில் பெற்றோர்களுக்கு நடைபெற்ற XSEED Orientation Program!!

இன்று (16.09.2023) நமதூர் A.L.Matriculation பள்ளியில் பெற்றோர்களுக்கு XSEED Orientation Program நடைபெற்றது. அதில் XSEED Educationist and Trainer Dr.Praveen அவர்கள் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு XSEED பற்றியும், XSEED – இல் பின்பற்றப்படும் முறைகள் பற்றியும் தெளிவாக விளக்கினார். மேலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறினார்கள். KG பயிலும் மாணவர்களின் எழுதுதல் மற்றும் படித்தல் திறனை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Annt
Annt
9 months ago

Very informative article! I appreciate the depth of analysis. If you want to delve deeper, here’s a helpful resource: EXPLORE FURTHER. Eager to hear everyone’s thoughts!

Paget
Paget
9 months ago

This was a fascinating read! The author did a fantastic job. I’d love to discuss this topic further. Click on my nickname for more engaging content!

Hamish.D
9 months ago

Very interesting subject, appreciate it for putting up.Expand blog

binance-
binance-
4 months ago

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

best binance referral code
best binance referral code
2 months ago

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Реферальная программа binance
Реферальная программа binance
1 month ago

Your article helped me a lot, is there any more related content? Thanks!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
6
0
Would love your thoughts, please comment.x
()
x