Day: August 29, 2023

அறிவிப்புகள்

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு.!!

அனைத்து விதமான வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நடுத்தர மக்கள்களில் குறிப்பாக பெண்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய வகையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. முதலில் உஜ்வாலா