அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் நேற்று 24/08/2023 காலை வழிப்பாட்டு கூட்டத்தில் சந்திராயன்- 3 நிலவில் வெற்றிகரமாக இறங்கியதை பெருமைப்படுத்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும் விதமாக, பள்ளியின் தாளாளர் அவர்கள், தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பிறகு, தேசிய கீதம்