Day: August 23, 2023

தமிழகம் | இந்தியா

பிரக்ஞானந்தா & கார்ல்சன் இடையேயான செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டி! (நேரலை)

மேக்னஸ் கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் மோதிக்கொண்ட கிளாசிக்கல் சுற்றின் முதல் போட்டி நேற்று டிராவானது. 35 மூவ் முடிவில் ரூக் நைட் பான் எண்டிங் நோக்கி போட்டி நகர்ந்ததால், இருவரும் டிரா என ஒப்புக்கொண்டனர். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு