Day: August 15, 2023

உள்ளூர் செய்திகள்

மக்தப் அல் ஹிதயா AJ பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 77வது சுதந்திர தின விழா!!

இன்று காலை 7.30 மணிக்கு 77வது சுதந்திர தினத்தை மக்தப் அல் ஹிதயா AJ பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதில் மாணவர்களும் பெற்றோர்களும் முஹல்லாவாசிகளும் கலந்து கொண்டனர் இதில் பேராசிரியர் பரகத் சார் அவர்கள் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள்i
உள்ளூர் செய்திகள்

ஹிதாயத்துல் இஸ்லாம் மக்தப் மதரஸா ரஹ்மானி பள்ளியின் 77வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்…

இன்று இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா வை ஹிதாயத்துல் இஸ்லாம் மக்தப் மதரஸா ரஹ்மானி மஸ்ஜித் (வாய்க்கால் தெரு) பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு என்னவென்றால், இதில் பயிலும் மாணவர்கள் மத்தியில், பல உலமா அறிஞர்கள் இந்த நாட்டின் சுதந்ததிற்காக இஸ்லாமிய