இன்று இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா வை ஹிதாயத்துல் இஸ்லாம் மக்தப் மதரஸா ரஹ்மானி மஸ்ஜித் (வாய்க்கால் தெரு) பள்ளியில் நடத்தப்பட்டது.
இதில் சிறப்பு என்னவென்றால், இதில் பயிலும் மாணவர்கள் மத்தியில், பல உலமா அறிஞர்கள் இந்த நாட்டின் சுதந்ததிற்காக இஸ்லாமிய சமுதாயமும், உலமாக்கள் பலரும் உயிர் தியாகம் செய்து, சுதந்திரம் பெறப்பட்டது. என்றும், இந்த நாட்டிற்கு மற்றவர்களை காட்டிலும், நம் இஸ்லாமிய மக்களின் பங்கு அதிகம். என்பதை மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்கள்.
இக்கால சூழலில் இப்படிப்பட்ட வரலாற்று உண்மைகளை பெரியவர்களை காட்டிலும், சிறார்களின் மனதில் பதிய வைக்கும் நோக்கில் உரையாற்றப்பட்டது.
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. Any thoughts?
What an insightful and engaging read! The author did a fantastic job. I’m curious to know how others feel about this topic. Feel free to visit my profile for more interesting content.