Day: August 9, 2023

வெளிநாட்டு செய்தி

AAF 10ஆம் ஆண்டு நிறைவு விழா – சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டி!!

அமெரிக்க அதிரை மன்றத்தின் (AAF) பத்தாவது ஆண்டு நிறைவு விழா கலிஃபோர்னியா மாகாணம் பெனிசியா நகர் கம்யூனிட்டி பார்க்கில் இம்மாதம் (06/08/2023) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியருக்கு பிஸ்கட் கவ்வுதல், சாக்கு ஓட்டம், Lemon Spoon, Music Chair,