Day: August 2, 2023

அறிவிப்புகள்

சென்னை மண்ணடி மூர் தெருவில் அதிரையர் தங்கி இருக்கும் வீட்டில் லேப்டாப், செல்போன் திருட்டு! (வீடியோ இணைப்பு)

சென்னை மண்ணடி மூர் தெருவில் அதிரையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கிவருகின்றனர். இந்நிலையில் கடந்த 31/07/2023 திங்கழ்க்கிழமை அன்று மூவர் வேலைக்கு சென்றுள்ளனர். ஒருவர் மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார், அப்போது மதிய உணவு
error: Content is protected !!