அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்துஸ் சாதுலிய்யாவில் பிறை 13-ல் (01.08.2023) செவ்வாய்க்கிழமை நாளை காலை சுப்ஹ் தொழுகைக்குபின் புனிதமிக்க திக்ர் மஜிலீஸுடன் துவங்கி புனிதமிக்க புஹாரி மஜ்லிஸ் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும் வழக்கம்போல் சிறிய பயானுடன் துவா ஓதப்பட்டு உலக அமைதிக்காக துவாச் செய்யப்படும்